Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அனைத்துலக நடன நாள் - உலகெங்கும் கொண்டாட்டங்கள் (படங்கள்)

வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் நடனத்தால் ஒன்றிணையலாம்.  உலகெங்கும் உள்ள நடனக் கலைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 29 அன்று இதைத்தான் செய்கிறார்கள். 

வாசிப்புநேரம் -
அனைத்துலக நடன நாள் - உலகெங்கும் கொண்டாட்டங்கள் (படங்கள்)

(படம்: AFP)


இன்று அனைத்துலக நடன நாள்.

(படம்: Reuters/Red Bull Content)

நடனத்தை ரசிக்க மொழி தேவையில்லை.

வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் நடனத்தால் ஒன்றிணையலாம்.

(படம்: Reuters/Red Bull Content)
(படம்: Reuters/Red Bull Content)
(படம்: Reuters/Red Bull Content)

பாலே (ballet) நடனத்தை வடிவமைத்த பிரெஞ்சு நடனமணி ஜான்-ஜோர்ஜஸ் நூவேர்ரின் (Jean-Georges Noverre) பிறந்தநாளை அங்கீகரிக்க 1982இல் ஏப்ரல் 29 அனைத்துலக நடன நாளாக அறிமுகமானது.

(படம்: Reuters/Red Bull Content)

கலைஞர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள பொதுமக்களும் இந்நாளைப் பல வழிகளில் கௌரவிப்பது, நடனத்தின் ஒன்றிணைக்கும் தன்மைக்குச் சான்றாக விளங்குகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்