Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இன்பம் தரும் ஈப்போ

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மலேசியாவின் ஈப்போ நகரம் ஈயத்திற்குப் பெயர் பெற்றிருந்தது. 

வாசிப்புநேரம் -
இன்பம் தரும் ஈப்போ

படம்: Lauryn Ishak © The New York Times

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மலேசியாவின் ஈப்போ நகரம் ஈயத்திற்குப் பெயர் பெற்றிருந்தது. உலகின் ஆகப் பெரிய ஈயத் தயாரிப்பாளராகவும் ஈப்போ விளங்குகியது.

1980-களில் ஈயத்தின் விலை சரிந்தது. ஈப்போ நகரத்தின் வளர்ச்சியும் குறைந்தது.

படம்: Tripvillas

மலேசியாவின் மூன்றாவது பெரிய மக்கள்தொகையைக் கொண்ட ஈப்போ நகரத்தின் வளர்ச்சி 2004ஆம் ஆண்டில் ஏறுமுகம் கண்டது. Lost World of Tambun என்னும் உல்லாச நீர்க் கேளிக்கைப் பூங்கா தொடங்கப்பட்டது அதற்குக் காரணம்.

இப்போது ஈப்போ துடிப்புடன் மளிர்கிறது. பேராக் மாநிலத்தின் தலைநகரம் ஈப்போ. வண்ணமிகு கடைவீடுகள், மரபுடைமைக் கட்டடங்கள், அரும்பொருளகங்கள் என பழைமையைப் பறைசாற்றும் பரவச நகரமாகத் திகழ்கிறது ஈப்போ. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்