Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காற்பந்து நட்சத்திரங்கள் சிகையில்....தத்ரூபமாக (படங்கள்)

ஈராக்கில் உள்ள முடிதிருத்துநர் ஒருவர் பிரபலக் காற்பந்து நட்சத்திரங்களின் உருவங்களை சிகை அலங்காரத்தில் உருவாக்கி வருகிறார்.

வாசிப்புநேரம் -
காற்பந்து நட்சத்திரங்கள் சிகையில்....தத்ரூபமாக (படங்கள்)

(படம்: Reuters/ Ako Rasheed)

ஈராக்கில் உள்ள முடிதிருத்துநர் ஒருவர் பிரபலக் காற்பந்து நட்சத்திரங்களின் உருவங்களை சிகை அலங்காரத்தில் உருவாக்கி வருகிறார். 28 வயது மர்வான் ஹாடி தமது திறனால் இளையர்களிடையே பிரபலம் அடைந்து வருகிறார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப முடியில் உருவம் உயிர்பெறுகிறது.

ஹலப்ஜாவில் அவரின் கடை உள்ளது.

முடி நேர்த்தியாகத் திருத்தப்பட்டு நட்சத்திரங்கள் தத்ரூபமாகக் காட்சி அளிக்கின்றனர்.

காற்பந்து நட்சத்திரங்களின் உருவங்களைத் தலைமுடியில் தாங்கிச் செல்ல வாடிக்கையாளர்கள் 50 டாலர் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்