Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Eurovision பாட்டுத் திறன் போட்டியில் இஸ்ரேல் வெற்றி

Eurovision பாட்டுத் திறன் போட்டியில், இம்முறை இஸ்ரேல் வென்றுள்ளது. 

வாசிப்புநேரம் -
Eurovision பாட்டுத் திறன் போட்டியில் இஸ்ரேல் வெற்றி

படம்: REUTERS/Pedro Nunes

Eurovision பாட்டுத் திறன் போட்டியில், இம்முறை இஸ்ரேல் வென்றுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பாடலைப் பாடி, பரிசைத் தட்டிச் சென்றார், 25 வயது நெட்டா (Netta).

அந்தப் போட்டியில் இஸ்ரேல் நாலாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இவ்வாண்டு போட்டியில், சைப்ரஸ் இரண்டாவது நிலையில் வந்தது.

ஆஸ்திரியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்