Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கேரட் பாயசம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் கேரட் - 2 பால் - 2 கப் சேமியா - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் தண்ணீர் - ஒரு கப் நெய் - 3 தேக்கரண்டி முந்திரி, திராட்சை, ஏலக்காய் - தேவையான அளவு  

வாசிப்புநேரம் -
கேரட் பாயசம் செய்வது எப்படி?

கேரட் பாயசம்

தேவையான பொருள்கள்: 

கேரட் - 2

பால் - 2 கப்

சேமியா - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

தண்ணீர் - ஒரு கப்

நெய் - 3 தேக்கரண்டி

முந்திரி, திராட்சை, ஏலக்காய் - தேவையான அளவு

 

செய்யும் முறை:

1.)    முதலில், கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.)    அதோடு, மேலும் நெய் விட்டு சேமியா சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

3.)    சேமியாவை வறுத்தப் பின்னர், துருவிய கேரட்டை போட்டு எட்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.

4.)    பின்னர், அதில் வறுத்த சேமியா, பால், தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நங்கு வேக வைக்க வேண்டும்.

5.)    அந்தக் கலவை நன்கு வந்தவுடன், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும்

6.)    வறுத்த முந்திரியையும், திராட்சையையும் தூவி இறக்கினா சுவையான கேரட் பாயசம் தயார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்