Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேசிய தினத்தை முன்னிட்டு KFCஇன் புதிய Goldspice Chicken

சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு KFC விரைவு உணவகம் புதிய பொறித்த கோழி உணவு வகையை நாளை அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை அதனைச் சுவைக்க முடியும்.

வாசிப்புநேரம் -
தேசிய தினத்தை முன்னிட்டு KFCஇன் புதிய Goldspice Chicken

படம்: Ruyi Wong

சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு KFC விரைவு உணவகம் புதிய பொரித்த கோழி உணவு வகையை நாளை அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை அதனைச் சுவைக்க முடியும்.

சிங்கப்பூரர்கள் விரும்பும் சுவைகளான உப்பு முட்டை, கறிவேப்பிலை, மிளகாய், sweet basil ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய KFC Goldspice Chicken தயாரிக்கப்படும்.

அதன் விலை 8 வெள்ளி 55 காசிலிருந்து தொடங்கும்.

அத்துடன் KFC Chocolate Hazelnut Egg Tart உணவுவகையும் அறிமுகம் காணவுள்ளது. அதன் விலை ஒரு வெள்ளி 50 காசு.

செந்தோசா, சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், கிட்ஸானியா (KidZania) ஆகிய கிளைகளைத் தவிர்ந்து மற்ற அனைத்து KFC கிளைகளிலும் KFC Goldspice Chicken கிடைக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்