Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பாடங்களைத் திட்டமிடுதல் நன்று

மாணவர்களின் சமூக, சுற்றுப்புற, மனோதத்துவ சூழலுக்கு ஏற்ப அவர்களின் வகுப்புகள் திட்டமிடப்படவேண்டும் என்று அந்த ஆய்வு வலியுறுத்தியது.     

வாசிப்புநேரம் -
மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பாடங்களைத் திட்டமிடுதல் நன்று

(படம்:maxpixel.freegreatpicture)

மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, வகுப்புகளைத் திட்டமிடுவது, அவர்கள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும் என்று ஆய்வு ஒன்று காட்டுகிறது.

அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையில், மாணவர்களின் வகுப்பு நேரத்திற்கும், அவர்களின் கல்வித் தேர்ச்சிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

மாணவர்களின் சமூக, சுற்றுப்புற, மனோதத்துவ சூழலுக்கு ஏற்ப அவர்களின் வகுப்புகள் திட்டமிடப்படவேண்டும் என்று அந்த ஆய்வு வலியுறுத்தியது.
   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்