Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளவேண்டுமா? உடற்பயிற்சி செய்யுங்கள்!

புது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளவேண்டுமா? உடற்பயிற்சி செய்யுங்கள்!

வாசிப்புநேரம் -
புது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளவேண்டுமா? உடற்பயிற்சி செய்யுங்கள்!

(படம்: Reuters)

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு புது மொழியைக் கற்றுக்கொள்வது சற்று சிரமம். இருப்பினும், கற்றுக்கொள்ளும்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் அது சுலபமாகலாம் என்கிறது ஆய்வொன்று.

மொழி வகுப்பின்போது உடற்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டால், புரிந்துகொள்வது, மனப்பாடம் செய்வது ஆகியவை சுலபமாம். மேலும் கற்றது மறக்காமலும் இருக்கும் என்கிறது ஆய்வு.

மூளையைத் துடிப்பாக வைத்துக்கொள்ள, உடல் அசைவுகள் மிகவும் முக்கியம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

உடற்பயிற்சி மூளை செயல்படும் விதத்தை பல்வேறு வழிகளில் மாற்றுக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இருப்பினும், கற்றலுக்கும் உடல் அசைவிற்கும் இடையே உள்ள மற்ற பல்வேறு தொடர்புகள் குறித்து இன்னும் தெளிவான ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்