Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மேகனின் திருமண ஆடையை வடிவமைத்தவர் யார்?

உலகெங்கும் பலரை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க செய்தது மேகன் இன்று (மே 19) அணிந்த ஆடை. 

வாசிப்புநேரம் -
மேகனின் திருமண ஆடையை வடிவமைத்தவர் யார்?

(படம்: AFP)


பிரிட்டிஷ் இளவரசர் ஹேரியுடனான தமது திருமணத்திற்கான ஆடையை வடிவமைக்க நடிகை மேகன் மார்க்கல் Givenchy நிறுவனத்தின் கிலேர் வேட் கெலரைத் தேர்ந்தெடுத்தார்.

உலகெங்கும் பலரை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க செய்தது மேகன் இன்று (மே 19) அணிந்த ஆடை.

அதை வடிவமைக்க பல வடிவமைப்பாளர்கள் விரும்பினார்கள்.

இவ்வாண்டுத் தொடக்கத்திலேயே ஆடைக்கான தயாரிப்பு தொடங்கிவிட்டதாக கென்சிங்டன் அரண்மனை கூறியுள்ளது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்