Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மறதி நோயிலிருந்து விடுபட சிறந்த வழி

வயதாக ஆக ஒருவரின் அறிவாற்றல் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன வழி என்று அமெரிக்க  நரம்பியல் மற்றும் மறதிநோய் நிபுணர்கள் ஆய்வொன்றை நடத்தினர்.

வாசிப்புநேரம் -

வயதாக ஆக ஒருவரின் அறிவாற்றல் பாதிக்கப்படுகிறது.

இதைத் தவிர்க்க என்ன வழி என்று அமெரிக்க
நரம்பியல் மற்றும் மறதிநோய் நிபுணர்கள் ஆய்வொன்றை நடத்தினர்.

ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டது எந்தவித மருந்தோ உணவு முறையோ அல்ல.

அவர்கள் பரிந்துரைத்தது உடற்பயிற்சி.

வாரத்திற்கு இரு முறையாவது உடற்பயிற்சி செய்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் அறிவாற்றல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பது ஆய்வின் கண்டுபிடிப்பு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்