Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகில் இவ்வாண்டு Twitter-இல் அதிகம் பேசப்பட்டவை, பகிரப்பட்டவை...

உலகளவில் இந்த ஆண்டு, கிருமிப்பரவல், அமெரிக்க அதிபர் தேர்தல் என பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சமூக ஊடகமான Twitter-இல் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பதிவுகள்.... கணக்குகள்...ஒரு பார்வை.

வாசிப்புநேரம் -

உலகளவில் இந்த ஆண்டு, கிருமிப்பரவல், அமெரிக்க அதிபர் தேர்தல் என பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

சமூக ஊடகமான Twitter-இல் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பதிவுகள்.... கணக்குகள்...ஒரு பார்வை.


ஆக அதிகமாகப் பகிரப்பட்ட பதிவு:

  1. ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மனின் (Chadwick Boseman) மரணம்
  2. மறைந்த கூடைப்பந்து நட்சத்திரம் கோபி பிரையாண்ட் (Kobe Bryant) குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் (Barack Obama) பதிவு


ஆக அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்ற பதிவு:


ஆக அதிகமாகப் பேசப்பட்ட கணக்கு:

  1. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump)
  2. அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் (Joe Biden)
  3. காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்த போது மாண்ட ஜார்ஜ் ஃபுளோய்ட் (George Floyd).


அதிகம் பயன்படுத்தப்பட்ட # குறியீடுகள்:

1. #COVID19

2. #BlackLivesMatter 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்