Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அம்மா... உங்கள் தாயைப் பற்றி ஒரே வார்த்தையில் நீங்கள் சொன்னவை...

நம்மில் பலரும் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அன்னையைப் பற்றி பல்வேறு வரிகளைக் கேட்டு ரசித்திருப்போம். ஆனால் ஒரு வார்த்தையில் நம் அன்னையை விவரிக்கச் சொன்னால்?

வாசிப்புநேரம் -

நம்மில் பலரும் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அன்னையைப் பற்றி பல்வேறு வரிகளைக் கேட்டு ரசித்திருப்போம். ஆனால் ஒரு வார்த்தையில் நம் அன்னையை விவரிக்கச் சொன்னால்?

அம்மா என்ற வார்த்தையே மூன்றெழுத்துக் கவிதை எனக் கூறினால் அது மிகையாகாது...

அதன் தொடர்பில், 'செய்தி', அதன் நேயர்கள் அவர்களது அன்னையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள முற்பட்டது.

செய்தியின் Instagram தளத்தில் கீழ்க்காணும் கேள்வி கேட்கப்பட்டது:

நேயர்கள் பதிவுசெய்த பதில்கள் அனைத்துமே ஒரு-சொல் கொண்ட கவிதைகள்தான்...

அவற்றில் ஒரு சில:

அன்னையரைக் கொண்டாட ஆண்டிற்கு ஒரு நாள் போதாது...

நம்மை அணைத்து அரவணைக்கும் அழகான அன்னையருக்கு 'செய்தி'யின் அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துகள்!  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்