Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'மறைந்துவரும் பாரம்பரிய இந்தியப் பலகாரங்கள்' - கை முறுக்கு செய்யத் தெரியுமா?

தீபாவளி போன்ற விழாக் காலங்களில் முறுக்கு முக்கியமான பலகாரம். முறுக்கு பல வகையில் சுடப்பட்டாலும் கை முறுக்கு செய்பவர்கள் தற்போது குறைவாகவே உள்ளனர். 

வாசிப்புநேரம் -

தீபாவளி போன்ற விழாக் காலங்களில் முறுக்கு முக்கியமான பலகாரம்.

முறுக்கு பல வகையில் சுடப்பட்டாலும் கை முறுக்கு செய்பவர்கள் தற்போது குறைவாகவே உள்ளனர்.

அச்சு முறுக்கைச் சீக்கிரமாகச் செய்ய முடிவதால் பெரும்பாலானோர் தற்போது அதனையே சுடுகின்றனர்.

பாரம்பரிய முறையில் கை முறுக்கு செய்யும் பக்குவம் இதோ!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்