Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Google Doodleஇல் நாசி லெமாக்

Google Doodleஇல் நாசி லெமாக் உணவு வகையைச் சித்திரிக்கும் அசைபடத்தைப் பார்க்கலாம்.

வாசிப்புநேரம் -
Google Doodleஇல் நாசி லெமாக்

படம்: googledoodles/YouTube

Google Doodleஇல் நாசி லெமாக் உணவு வகையைச் சித்திரிக்கும் அசைபடத்தைப் பார்க்கலாம்.

40 வினாடி கொண்ட அசைபடம், நாசி லெமாக் எவ்வாறு தாயாரிக்கப்படுகின்றது என்பதைக் காட்டுகிறது.

பாரம்பரியமான முறையில், தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நாசி லெமாக் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அதில் தெரிந்துகொள்ள முடியும்.

மலேசியாவின் தேசிய உணவாக நாசி லெமாக் கருதப்படுவதாக Google Doodleஇன் அதிகாரபூர்வ பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

மலேசிய தீபகற்பகத்தின் மேற்கு கரையோரம் வாழ்ந்த விவசாயியின் காலை உணவாக நாசி லெமாக் இருந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்