Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இரவில் விழித்திருப்பவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம்

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

வாசிப்புநேரம் -

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

32,740 பெண்களைக் கோண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அது நிரூபணமாகியுள்ளது.

மனச் சோர்வுக்கு ஆளாகாத பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

ஆய்வின் 4 ஆண்டு காலக்கட்டத்தில், இரவில் நீண்ட நேரம் விழித்திருந்த பெண்கள் மனச் சோர்வுக்கு ஆளாயினர் என்பது ஆய்வில் தெரியவந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்