Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கடலுக்கடியில் உணவகம் - பரவசமடையும் வாடிக்கையாளர்கள்

ஐரோப்பாவின் முதல் கடலடி உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. 

வாசிப்புநேரம் -
கடலுக்கடியில் உணவகம் - பரவசமடையும் வாடிக்கையாளர்கள்

(படம்: AFP / Jonathan NACKSTRAND)

ஐரோப்பாவின் முதல் கடலடி உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. 
நார்வேயின் தென் கோடியில் அமைந்துள்ளது உணவகம்.
ஒரு நேரத்தில் 40 பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளக்கூடிய இந்த உணவகத்தின் பெயர் 'Under'. கடலுக்கடியில் 5 மீட்டர் ஆழம் வரை உணவகம் கட்டப்பட்டுள்ளது.

சாப்பிடவருவோருக்கு நீருக்குள் ஒரு நிகழ்ச்சியும் படைக்கப்படுகிறது. அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்