Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒலிம்பிக் கொடியின் வளையங்களின் நிறங்கள்...எப்படி வந்தன?

ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள ஐந்து வளையங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் உள்ளன.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம் 30 விநாடிகள்)

ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள ஐந்து வளையங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் உள்ளன.

வளையங்கள் ஒவ்வொன்றும் போட்டியிடும் ஐந்து கண்டங்களைப் பிரதிபலிக்கின்றன.

வளையங்கள் சிவப்பு, கறுப்பு, நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும். வளையங்கள் பதிந்திருக்கும் கொடி எப்போதும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அந்த வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் ஏதாவது ஒரு நிறம் ஒரு நாட்டின் கொடியில் இடம்பெறும். அனைத்து நாடுகளின் கொடிகளின் வண்ணம் வளையங்களில் எப்படியாவது இடம்பெறும் என்ற நோக்கத்துடன் அவை வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்