Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காகிதத்தை மடித்து எலி செய்யத் தெரியுமா?

ஓரிகாமி (origami) எனும் ஜப்பானியக் காகித மடிப்புக் கலையில் எலி செய்யத் தெரியுமா? 

வாசிப்புநேரம் -

ஓரிகாமி (origami) எனும் ஜப்பானியக் காகித மடிப்புக் கலையில் எலி செய்யத் தெரியுமா? 

சீன நாள்காட்டியின் எலி ஆண்டை வரவேற்கும் வகையில் பிரதமர் லீ சியென் லூங் ஒரு வாழ்த்துக் காணொளி வெளியிட்டுள்ளார். காகிதத்தை மடித்து எவ்வாறு எலி எவ்வாறு செய்யலாம் என்பது அதில் காட்டப்பட்டுள்ளது.

நுணுக்கமான மடிப்புகளுக்குப் பிறகு காகிதம் எலியாக உருமாறும் விந்தையை நீங்கள் செய்து பார்க்கலாமே!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்