Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனித செயற்கைப் பற்களைச் சீராக்க, பாண்டாக் கரடியின் பற்களா?

பற்களில் ஏற்படும் சிறு சிதைவுகளை இயல்பாகவே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் பாண்டா கரடிகளின் உடலுக்கு உள்ளதாம்.

வாசிப்புநேரம் -
மனித செயற்கைப் பற்களைச் சீராக்க, பாண்டாக் கரடியின் பற்களா?

(படம்: Pixabay)

பற்களில் ஏற்படும் சிறு சிதைவுகளை இயல்பாகவே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் பாண்டா கரடிகளின் உடலுக்கு உள்ளதாம்.

பாண்டாக் கரடிகள் ஒவ்வொரு நாளும் சுமார் 38 கிலோகிராம் மூங்கில் கிளைகளைச் சாப்பிடுகின்றன.

அவற்றை மெல்வதனால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க பாண்டா கரடிகளின் பற்கள் இயல்பாகவே உயிர்ப்பித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன.

மனிதர்களின் செயற்கைப் பற்களை மேம்படுத்த பாண்டாக்களின் பற்களைப் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்றனர்.

சீன, அமெரிக்க ஆய்வாளர்கள் அதனைத் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்