Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Facebook சமூகத் தளத்தில் ஆகப் பிரபலமான உலகத் தலைவர் யார்?

Facebook சமூகத் தளத்தில் ஆகப் பிரபலமான உலகத் தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அவரைச் சுமார் 43 மில்லியன் பேர் Facebook சமூகத் தளத்தில் பின்தொடர்கின்றனர்.

வாசிப்புநேரம் -
Facebook சமூகத் தளத்தில் ஆகப் பிரபலமான உலகத் தலைவர் யார்?

படம்: Pixabay

Facebook சமூகத் தளத்தில் ஆகப் பிரபலமான உலகத் தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அவரைச் சுமார் 43 மில்லியன் பேர் Facebook சமூகத் தளத்தில் பின்தொடர்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கையைப் போல் அது சுமார் இருமடங்கு.

Burson-Martsteller என்னும் தகவல் தொடர்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் அது தெரிய வந்துள்ளது. ஆசியாவில் டுவிட்டரை விட Facebook சமூகத் தளம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் ஆசியத் தலைவர்கள் Facebook-இல் பிரபலமாக உள்ளனர். டுவிட்டரில் அதிபர் டிரம்ப் பிரபலமாகத் திகழ்கிறார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்