Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களைப் பற்றிய குறிப்புகள் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி இருக்கவேண்டும்?

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில், வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்   செயல்முறைகளும் மாறிவருகின்றன.

வாசிப்புநேரம் -
வேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களைப் பற்றிய குறிப்புகள் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி இருக்கவேண்டும்?

படம்: Pixabay

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில், வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்   செயல்முறைகளும் மாறிவருகின்றன.

பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்களை வேலைக்கு எடுக்கின்றன. எப்படி என்று கேட்கிறீர்களா?

உங்களைப் பற்றி நீங்கள் அனுப்பும் குறிப்புகளை அந்தத் தொழில்நுட்பம்  சில முக்கிய வார்த்தைகள், திறன்கள், எத்தனை ஆண்டு அனுபவம் போன்ற அடிப்படையில் வகைப்படுத்தும்.

எனவே வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது எவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளவேண்டும்?

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களைப் பற்றிய குறிப்புகள் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி இருக்கவேண்டும்?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்