Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இருவகை எரிபொருளைப் பயன்படுத்தும் பறக்கும் டாக்ஸி

பிரிட்டிஷ் இயந்திரத் தயாரிப்பு நிறுவமான Rolls-Royce, இருவகை எரிபொருளைப் பயன்படுத்தும் பறக்கும் டாக்ஸியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. செங்குத்தாகப் புறப்பட்டு, தரையிறங்கும் ஆற்றல் பெற்றது பறக்கும் டாக்ஸி. இன்னும் 5 ஆண்டிற்குள் அது சாத்தியமாகக்கூடும்.

வாசிப்புநேரம் -
இருவகை எரிபொருளைப் பயன்படுத்தும் பறக்கும் டாக்ஸி

படம்: AFP/Tolga AKMEN

பிரிட்டிஷ் இயந்திரத் தயாரிப்பு நிறுவமான Rolls-Royce, இருவகை எரிபொருளைப் பயன்படுத்தும் பறக்கும் டாக்ஸியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. செங்குத்தாகப் புறப்பட்டு, தரையிறங்கும் ஆற்றல் பெற்றது பறக்கும் டாக்ஸி. இன்னும் 5 ஆண்டிற்குள் அது சாத்தியமாகக்கூடும்.

ஃபார்ன்பரோ விமானக் காட்சியில் கடந்த வாரம் அது குறித்த அறிவிப்பு வெளியானது.

பறக்கும் டாக்ஸிக்கான முன்மாதிரியை இன்னும் 18 மாதங்களுக்குள் உருவாக்க Rolls-Royce நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வானில் பறக்கும் டாக்ஸிகளைப் பார்க்க முடியும் என நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்