Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காற்பந்துப் பயணம்

இத்தாலியின் யுவெண்டஸ் அணியில் சேரவுள்ள பிரபல விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றிய தகவல்கள்:

வாசிப்புநேரம் -
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காற்பந்துப் பயணம்

(படம்: AFP/GABRIEL BOUYS)

இத்தாலியின் யுவெண்டஸ் அணியில் சேரவுள்ள பிரபல விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றிய தகவல்கள்:

பெயர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சாண்டோஸ் அவெய்ரோ

வயது: 33

பிறந்தநாள்: பிப்ரவரி 5, 1985

பிறந்த இடம்: ஃபுன்ச்சால், மடேய்ரா, போர்ச்சுகல்

அணியில் வகிக்கும் இடம்: முன்னிலை ஆட்டக்காரர்

குழுக்கள்: ஸ்போர்ட்டிங் லிஸ்பன் (2002-2003), மென்செஸ்ட்டர் யுனைட்டட் (2003-2009), ரெயால் மெட்ரிட் (2009-2018), யுவெண்டஸ் (2018-)

தேசியக் குழு: போர்ச்சுகல்

அனைத்துலக ஆட்டங்கள்: 154

அனைத்துலக ஆட்டங்களில் கோல்கள்: 85

முதல் அனைத்துலக ஆட்டம்: ஆகஸ்ட் 20, 2003 (போர்ச்சுகல் 1 கஸக்ஸ்தான் 0)

இதுவரை தனது அணிகளுடன் வென்ற சில முக்கியப் போட்டிகள்:

சேம்பியன்ஸ் லீக் : 2008, 2014, 2016, 2017, 2018

இங்கிலீஷ் பிரீமியர் லீக் : 2007, 2008, 2009

இங்கிலீஷ் லீக் கிண்ணம்: 2006, 2009

அனைத்துலகப் போட்டி:

யூரோ 2016: வெற்றியாளர் பதக்கம் (அணித்தலைவர்)

தனிப்பட்ட சில விருதுகள்:

பலோன் டு'ஓர் விருது (உலகின் தலைசிறந்த விளையாட்டாளர் விருது) - 2008, 2013, 2014, 2016, 2017

ஆக அதிக கோல்களைப் புகுத்திய ஐரோப்பிய வீரர் விருது - 2008, 2011, 2014, 2015

ஐரோப்பிய சேம்பியன்ஸ் லீகின் சிறந்த விளையாட்டாளர் விருது - 2008, 2013, 2014, 2015, 2016, 2017, 2018 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்