அரச குடும்பத்தின் புதிய உறுப்பினர்
பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி, அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி, அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.
விண்ட்சர் அரண்மனையில் ஊடகத் துறையினரைத் தங்கள் மகனுடன் அவர்கள் சந்தித்தனர்.
பிள்ளை பெற்றது ஒரு கனவுலக நிகழ்ச்சிபோல் தோன்றுவதாக அவர்கள் கூறினர்.
திருமணமான ஓராண்டுக்குள் அரச தம்பதி ஹேரி-மேகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.