Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது?

விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கிறோம்.  

வாசிப்புநேரம் -
விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது?

படம்: Pixabay

விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கிறோம்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது அந்த இருக்கை ஆபத்தான நேரத்தில் நமது உயிரைக் காக்குமா? எனும் கேள்வி நமக்குள் எழுலாம்.

விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை என்று ஒன்றும் இல்லை எனப் பெரும்பாலான விமான நிறுவனங்களும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

இருப்பினும் விமான விபத்துகளின் விவரங்களை ஆராயும்போது, விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்த பயணிகள் விபத்துகளின்போது உயிர்ப் பிழைக்கும் வாய்ப்பு 40 விழுக்காடு அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

தொடர்புடையவை

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்