Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Samsung நிறுவனம் 146 அங்குலத் தொலைக்காட்சியைத் தயாரிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது

வாசிப்புநேரம் -
Samsung நிறுவனம் 146 அங்குலத் தொலைக்காட்சியைத் தயாரிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது

(படம்: Samsung)

Samsung நிறுவனம் 146 அங்குலத் தொலைக்காட்சியைத் தயாரிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது

லாஸ் வேகஸில் நடைபெறும் தொழில்நுட்பக் கண்காட்சியில் அது குறித்து அறிவிக்கப்பட்டது.

நுண்ணிய LED திரையைக் கொண்டுள்ளது அந்தத் தொலைக்காட்சி.

ஆனால் அதனைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகமாக இருக்கலாம் என வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.

தொலைக்காட்சியின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்