Images
  • Sleep
    (படம்: Pixabay)

குட்டித் தூக்கத்தில் இவ்வளவு நன்மைகளா?


இன்று உலக நித்திரை தினம்.

தூக்கமின்மை சோர்விற்கான முதல் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதற்குக் குட்டித் தூக்கம் நல்ல தீர்வு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தெரிந்துகொள்வோம்...குட்டித்தூக்கம் பற்றி!

குட்டித் தூக்கத்தில் இவ்வளவு நன்மைகளா?

 

Top