Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

1 பில்லியன் டாலர் வசூலை நோக்கி Aquaman திரைப்படம்

ஹாலிவுட் திரைப்படமான 'அக்குவாமேன்'(Aquaman) தற்போது புதிய சாதனையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
1 பில்லியன் டாலர் வசூலை நோக்கி Aquaman திரைப்படம்

( படம்: Instagram/Aquaman movie )

ஹாலிவுட் திரைப்படமான 'அக்குவாமேன்'(Aquaman) தற்போது புதிய சாதனையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியான 'அக்குவாமேன்' திரைப்படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலரை வசூல் செய்துள்ளது.

திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இன்னும் சில நாள்களில் அது 1 பில்லியன் டாலர் வசூலை அள்ளும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்குமுன் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூலைக் குவித்த திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'த டார்க் நைட் ரைசஸ்'(The Dark Knight Rises). 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்