Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

sushi உணவில் குழந்தை முகங்கள்

கவர்ந்திழுக்கும் குட்டிக் கண்கள். உற்றுநோக்கினால் sushi உணவில் பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள்.

வாசிப்புநேரம் -
sushi உணவில் குழந்தை முகங்கள்

படம்: Instagram / Qimmyshimmy

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கவர்ந்திழுக்கும் குட்டிக் கண்கள். உற்றுநோக்கினால் sushi உணவில் பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள்.

சிங்கப்பூர்க் கலைஞர் லிம் ஸியென் கைவண்ணத்தில்  குழந்தை முகங்களைக் கொண்ட sushi உணவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. படைப்பைச் சுவைக்கலாம். 

QimmyShimmy என்னும் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் தமது படைப்புகளைப் பதிவேற்றம் செய்துவருகிறார்.

அந்த 28 வயதுக் கலைஞரின் படைப்புகள் தோக்கியோவில் உள்ள Modern Panic கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்