Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமைப்போம்! சுவைப்போம்! - சுலபமான கேரட் ஹல்வா சீஸ்கேக்

இந்திய உணவையும் மேற்கத்திய உணவையும் கலக்கும் மற்றொரு புதுவிதப் பலகாரக் குறிப்பை நாம் இன்று பார்க்கவுள்ளோம்.

வாசிப்புநேரம் -

இந்திய உணவையும் மேற்கத்திய உணவையும் கலக்கும் மற்றொரு புதுவிதப் பலகாரக் குறிப்பை நாம் இன்று பார்க்கவுள்ளோம்.
சுடச்சுட கேரட் ஹல்வாவுடன் குளுகுளு சீஸ்கேக்கைத் தீபாவளிக்குச் சுவைத்துப் பாருங்கள்.

Masterchef Singapore பிரபலம் வித்யா அதன் செய்முறையைப் பகிர்ந்துகொள்கிறார்...


தேவையான பொருள்கள்:


ஹல்வா

  • கேரட்(துருவியது)
  • பால்
  • சர்க்கரை
  • ஏலக்காய்த் தூள்
  • நெய்
  • பிரிட்டல்
  • பிஸ்தா
  • சர்க்கரை
  • Corn syrup
  • வெண்ணெய்
  • தண்ணீர்
  • சோடா உப்பு

சீஸ்கேக்

  • செரிமான பிஸ்கெட்டுகள்
  • பழுப்புச் சர்க்கரை
  • உருக்கிய வெண்ணெய்
  • Heavy Whipping கிரீம்
  • கிரீம் சீஸ்
  • சர்க்கரை
  • எலுமிச்சைச் சாறு
  • வெனிலா

சமைப்போம்! சுவைப்போம்! - மற்ற பாகங்கள்:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்