Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய CNA938 வானொலி நிலையம்

CNA கூடுதலானோரைச் சென்றடையும் நோக்கில், இன்று புதிய வானொலி நிலையத்தைத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

CNA கூடுதலானோரைச் சென்றடையும் நோக்கில், இன்று புதிய வானொலி நிலையத்தைத் தொடங்கியுள்ளது.

938Now வானொலி நிலையத்துக்குப் பதிலாக CNA938 வானொலி நிலையம் செயல்படும்.

CNAவின் அனைத்துலகச் செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து செய்தி, நடப்பு விவகாரங்கள் குறித்த ஆழமான தொகுப்பை நேயர்கள் எதிர்பார்க்கலாம்.

உடனடித் தகவல்கள், அண்மை வர்த்தக நிலவரம், சிங்கப்பூர், ஆசியா மட்டுமின்றி அனைத்துலக அளவில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த வல்லுநர்களின் கருத்துகள் போன்றவற்றை வழங்க புதிய வானொலி நிலையம் முனைந்துள்ளது.

மூத்த வானொலிப் படைப்பாளர்களான ஆர்னல்ட் கே, யாஸ்மின் யோன்க்கர்ஸ்(Arnold Gay, Yasmin Yonkers) போன்ற பல்லாண்டு அனுபவமிக்க படைப்பாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்