Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனிதர்கள் உண்ணும் உணவுகளில் எவற்றை நாய்களும் உண்ணலாம்?

சாக்லெட், பால் போன்ற மனிதர்கள் உண்ணும் உணவுகளில் பல, நாய்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

வாசிப்புநேரம் -

சாக்லெட், பால் போன்ற மனிதர்கள் உண்ணும் உணவுகளில் பல, நாய்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

நாய்களைச் செல்லப்பிராணியாக வைத்திருப்போர் அவற்றுக்கு அவர்கள் உண்ணும் உணவுகளில் எவற்றைத் தரலாம்?

  • தர்பூசணி (Watermelon)
பழத்தைச் சுவைத்து உண்ணும் ஆடவர். (படம்: Reuters)

தர்பூசணிப் பழத்தில் வைட்டமின் A, B6, C, பொட்டாசியம் ஆகிய சத்துகள் உண்டு. சூடான நாளன்று அவற்றை உறைய வைத்து நாய்களுக்குக் கொடுக்கலாம்.

  • ஆப்பிள்
(படம்: Pixabay)

ஆப்பிள்களில் உள்ள வைட்டமின் A, C, ஒமேகா-3, ஒமேகா-6, antioxidant, நார்ச்சத்து, flavonoids, polyphenols ஆகியவை நாய்களுக்குச் சத்து சேர்க்கும். ஆனால், ஆப்பிள்களில் உள்ள விதைகளை அகற்றவேண்டும் - விதைகளில் சையனைட் (CYANIDE) இருக்கலாம்.

  • பசலைக் கீரை
படம்:Pixabay/cattalin

சால்மன் போன்ற கடல் மீன் வகைகளின் உடலில் பாதரசம் (mercury) குறைவாக உள்ளதால் அவற்றை நாய்களுக்கு அளிப்பது பாதுகாப்பானது. அவற்றில் புரதச் சத்து உண்டு.


-RD Asia 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்