Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இந்தப் படத்தில் எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன?

மேலுள்ள படத்தில் எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன என்று சற்று எண்ணி பாருங்கள்.

வாசிப்புநேரம் -

மேலுள்ள படத்தில் எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன என்று சற்று எண்ணி பாருங்கள்.

தலை சுற்றுகிறதா?

விட்டு விட்டு தெரியும் இந்த படத்தின் பெயர் Scintillating Grid.

கண் அசைவுகளால் இயங்குகிறது இந்த வகை Optical Illusion எனும் புதிர்.

கறுப்புப் பின்னணியில் சாம்பல் நிறக் கட்டங்கள் உள்ளன. கோடுகள் சந்திக்கும் ஒவ்வோர் இடத்திலும் வெள்ளைப் புள்ளி உள்ளது.

இதே போன்று வெள்ளைப் புள்ளிகள் இல்லாத புதிருக்குப் பெயர் Hermann Grid. அதில் கோடுகள் இணையும் ஒவ்வொரு சந்திப்பிலும் சாம்பல் நிறத்தில் புள்ளிகள் தெரிவதைப் போல இருக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்