Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

25 விநாடிகளுக்குள் ஒரு முழுப் பூண்டின் தோலை உரிக்கமுடியுமா?

இணையத்தில் பரவலாகி வரும் ஒரு காணொளியில் ஒருவர் அதனைச் சாதித்துள்ளார். ரகசியம் என்ன?

வாசிப்புநேரம் -

25 விநாடிகளில் ஒரு முழுப் பூண்டின் தோலை உங்களால் உரிக்கமுடியுமா?

இணையத்தில் பரவலாகி வரும் ஒரு காணொளியில் ஒருவர் அதனைச் சாதித்துள்ளார். ரகசியம் என்ன?

 

பூண்டில் இருக்கும் ஒரு பல்லைக் கத்தியால் குத்தி அதன் தோலை அகற்றுகிறார்.

அதன் பிறகு எஞ்சிய பூண்டுப் பற்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுக்கும்போது அதன் தோல், பூண்டின் மேற்புறத்தோடு ஒட்டிக்கொள்கிறது.

'செய்தி'யும் அதனைப் பின்பற்றிப் பூண்டின் தோலை உரித்துப்பார்த்தது.

3 பூண்டுப் பற்களைத் தோல் உரிப்பதற்கு 37 விநாடிகள் பிடித்தது.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்