Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காஃபேனைக் கண்டுபிடித்த இரசாயன நிபுணரைக் கொண்டாடும் Google Doodle

காப்பியில் உள்ள காஃபேனைக் கண்டுபிடித்த Friedlieb Ferdinand Runge என்னும் ஜெர்மானிய இரசாயன நிபுணரின் 225ஆவது பிறந்தநாளை Google Doodle இன்று கொண்டாடுகிறது.

வாசிப்புநேரம் -
காஃபேனைக் கண்டுபிடித்த இரசாயன நிபுணரைக் கொண்டாடும் Google Doodle

படம்: Google இணையத்தளம்

காப்பியில் உள்ள காஃபேனைக் கண்டுபிடித்த Friedlieb Ferdinand Runge என்னும் ஜெர்மானிய இரசாயன நிபுணரின் 225ஆவது பிறந்தநாளை Google Doodle இன்று கொண்டாடுகிறது.

மலேரியாவைக் குணப்படுத்த உதவும் quinine மருத்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களில் அவரும் ஒருவர்.

இளம் பருவத்திலிருந்து அவர் இரசாயனப் பாடத்தில் நாட்டம் கொண்டார்.

பல்கலைக்கழகம் சென்றபோது, அவரின் ஆர்வத்தைக் கவனித்த பேராசிரியர், காப்பியை ஆய்வு செய்யக் கூறினார்.

சில மாதங்கள் ஆய்வு செய்த பின்னர், அவர் காஃபேனைக் கண்டுபிடித்தார். துணிகளுக்குச் சாயும் பூசும் முறையையும் அவர் கண்டுபிடித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்