Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தைப்பூசக் காவடிகளில் பயன்படுத்தப்படும் மயில் இறகுகள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன?

காவடிக்கு அழகு சேர்ப்பவை மயில் இறகுகள். காவடியின் அளவைப் பொறுத்து மயில் இறகுகளின் எண்ணிக்கை வேறுபடும்.

வாசிப்புநேரம் -

- மஞ்சள் நீரில் மயில் இறகுகளை ஊற வைத்து நன்றாகக் கழுவ வேண்டும். மஞ்சள் நீருக்குப் பதிலாக பாலையோ பன்னீரையோ பயன்படுத்தலாம்.

- சூரிய ஒளியில் மயில் இறகுகளை உலர வைக்கவேண்டும்.

- உலர்ந்த மயில் இறகுகளை வெள்ளைத் துணியில் சுற்றி, நூலால் கட்ட வேண்டும். இறுக்கமாகக் கட்டக்கூடாது. பச்சைக் கற்பூரத்தைப் பொடியாக்கி, வெள்ளைத் துணியில் அதனைத் தூவ வேண்டும். பூச்சி, தூசு ஆகியவை இறகை அண்டாமல் இருக்க அது உதவும்.

- மயில் இறகுகள் மடங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்