Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Fast & Furious திரைப்படத்தில் பிரபல WWE வீரர் ஜான் சீனா

மின்னல் வேகத்தில் பறக்கும் கார்கள், பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் என ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள திரைப்படம் Fast & Furious.

வாசிப்புநேரம் -

மின்னல் வேகத்தில் பறக்கும் கார்கள், பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் என ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள திரைப்படம் Fast & Furious.

அந்தத் திரைப்படத்தின் 9ஆம் பாகத்தில் பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா நடிக்கவிருக்கிறார்.

Fast & Furious திரைப்படங்களில் ஏற்கெனவே WWE நட்சத்திரம் "ராக்" நடித்துள்ளார், தற்போது அவர் பாதையை சீனாவும் பின்பற்றியுள்ளார்.

தமது நீண்டநாள் கனவு தற்போது பலித்து விட்டதாக சீனா Twitter பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்