Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இரு 'விஜய்'கள் இணைந்து கலக்கும் மாஸ்டர் படத்தின் முன்னோட்டம்

தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இரு 'விஜய்'கள் இணைந்து கலக்கும் மாஸ்டர் படத்தின் முன்னோட்டம்

(படம்: ActorVijay / Twitter)

தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

பாடல்கள் அனிருத் ரவிச்சந்தரின் இசையில் ஏற்கெனவே பலரின் மனங்களைக் கவர்ந்துவிட்டன.

தீபாவளி அன்று வெளியாகியுள்ள அந்த முன்னோட்டம், ரசிகர்களுக்கு ஒரு அன்புப் பரிசாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்