Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Instagram-இல் இவ்வாண்டு அதிக விருப்பங்களைப் பெற்ற படம்

நம்மில் பலர், Instagram-இல் படங்களைப் பதிவேற்றம் செய்வோம். 

வாசிப்புநேரம் -

நம்மில் பலர், Instagram-இல் படங்களைப் பதிவேற்றம் செய்வோம்.

அவை எத்தனை விருப்பங்களைப் பெறுகின்றன என்பதில் ஆர்வமாக இருப்போம்.

குழந்தையின் பிஞ்சுக் கை ஒருவரின் விரலைப் பிடித்துக் கொண்டிருக்கும் படம் இவ்வாண்டு Instagram-இல் அதிக விருப்பங்களைப் பெற்றுள்ளது.

View this post on Instagram

stormi webster ����

A post shared by Kylie (@kyliejenner) on

இதுவரை அந்தப் படம் 18 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது.

அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலம் கைலி ஜென்னரின் (Kylie Jenner)Instagram பக்கத்தில் அந்தப் படம் இவ்வாண்டு பிப்ரவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கர்ப்பக் காலத்தில் தாம் கருவுற்றிருப்பதைப் பற்றி அவர் உலகிற்கு ஏதும் அறிவிக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகு தான், தாம் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்