Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சடலங்களை அடக்கம் செய்ய காளாண் ஆடைகள்

அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் அண்மையில் காலமானபோது அவரின் சடலம் காளாண் போன்று வடிவமைக்கப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் அண்மையில் காலமானபோது அவரின் சடலம் காளாண் போன்று வடிவமைக்கப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தமது தந்தை காலமாவதற்குமுன் அந்தக் காளாண் ஆடையைப் பற்றி அவர் அறிந்ததாகவும் தம்மை அடக்கம் செய்யும்போது அந்த ஆடையையே அணிவிக்குமாறு மரணத்திற்குமுன் கேட்டுக்கொண்டதாகவும் சமூக ஊடகத்தில் கூறினார் நடிகரின் மகள்.

கையால் செய்யப்பட்ட இந்தக் காளாண் ஆடையில் மற்ற நுண்ணுயிரிகளும் அடங்கியுள்ளன.

ஆடையில் உள்ள காளாங்கள் சடலம் மக்கிப்போக உதவுகின்றன, உடல் செடிகளுக்கு உரமாக மாறுகிறது. ஆடையில் பயன்படுத்தப்படும் காளாண்கள் முற்றிலும் இயற்கையானவை என்று அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் coeio.com கூறியது.

காளாண் ஆடையின் விலை சுமார் 1,500 டாலர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்