Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

2020 எப்படி இருக்கவேண்டும்? படைப்பை அனுப்பிப் பரிசு வெல்லுங்கள்!

அடுத்த ஆண்டு எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பது குறித்துப் பல ஆசைகளுடன் இருப்பீர்கள்.

வாசிப்புநேரம் -


அடுத்த ஆண்டு எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பது குறித்துப் பல ஆசைகளுடன் இருப்பீர்கள்.

அந்த ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு.

2020 என்ற எண்ணின் வடிவை உங்களுக்குப் பிடித்த வகையில் வடிவமைத்து எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

கீழ்க்காணும் படங்களை ஒரு மாதிரியாக வைத்து உங்கள் படங்களை அனுப்பி வையுங்கள்.

உங்கள் வடிவங்களை மின்னிலக்க வடிவிலோ (Graphic design), கைப்பட வரைந்தோ, புகைப்படமாகவோ, காணொளியாகவோ கொடுக்கலாம்.

ஆக புத்தாக்கமிக்க 3 படைப்புகளுக்குப் பற்றுச்சீட்டுகள் உண்டு!

முதல் பரிசு: $50 பற்றுச்சீட்டு
இரண்டாம் பரிசு: $30 பற்றுச்சீட்டு
மூன்றாம் பரிசு: $20 பற்றுச்சீட்டு

Tamildigi [at] mediacorp.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்