Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தீபாவளி ஆடைகள்... தீபாவளிக்குப் பின் இப்படியும் பயன்படுத்தலாம்

தீபாவளி அன்று விதவிதமான புத்தாடைகளை அணிந்து உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருப்போம் நம்மில் பலர்.

வாசிப்புநேரம் -


தீபாவளி அன்று விதவிதமான புத்தாடைகளை அணிந்து உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருப்போம் நம்மில் பலர்.

அதிக நேரம், பணம் இரண்டையும் செலவிட்டு பிடித்த உடையைத் தேர்ந்தெடுப்பது சுலபமல்ல.

ஆனால் கொண்டாட்டங்கள் முடிந்ததும் அன்றாட வாழ்க்கையில் அந்த ஆடைகளுக்குப் பயனில்லாமல் போகக்கூடும்.

அதனை எப்படித் தவிர்ப்பது?

பிடித்த ஆடைகளை நவீன ஆடைகளாக மாற்றியமைத்து பணமும் சேமிக்கலாம், மறுபயனீடும் செய்யலாம்.

இதோ சில வழிகள்!


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்