Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Man vs Wild நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்!

பிரபல Man vs Wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

வாசிப்புநேரம் -

பிரபல Man vs Wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

முன்னாள் ராணுவ அதிகாரியும் தொலைக்காட்சிப் பிரபலமுமான பிரிட்டனைச் சேர்ந்த பேர் கிரில்ஸ் (Bear Grylls) வழிநடத்தும் நிகழ்ச்சியின் புதிய பாகம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாண்டிபூர் புலிகள் காப்பகத்தில் தயாராகிவருகிறது.

படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இதற்கு முன்னர் சென்ற ஆண்டு Man vs Wild நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மனிதர்களுக்குச் சவால் விடுக்கும் இயற்கைச் சூழல்களைக் கையாள்வது Man vs Wild நிகழ்ச்சியின் கருப்பொருள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்தச் சவாலைப் பல பிரபலங்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்