Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமைப்போம்! சுவைப்போம்! - அன்னாசிப்பழ ரவா லட்டு சாப்பிட ஆசையா?

மீண்டும் மீண்டும் வாயில் போட்டுக்கொள்ளத் தோன்றும் தித்திக்கும் அன்னாசிப்பழ ரவா லட்டுகளை எவ்வாறு செய்வது என இன்று பார்ப்போம்.

வாசிப்புநேரம் -

மீண்டும் மீண்டும் வாயில் போட்டுக்கொள்ளத் தோன்றும் தித்திக்கும் அன்னாசிப்பழ ரவா லட்டுகளை எவ்வாறு செய்வது என இன்று பார்ப்போம்.

சட்டென்று செய்யக்கூடிய இந்தப் பலகாரத்தைச் செய்து காட்டுகிறார் அப்சரா.


தேவையான பொருள்கள்

  •  1 குவளை நுண்ணிய ரவை
  • 1/2 குவளை அன்னாசிப்பழச் சாந்து
  • 1/4 குவளை முந்திரிப் பருப்பு, துண்டு துண்டாக வெட்டியது.
  • 1/4 குவளை கெட்டிப் பால்
  • 4-5 மேசைக்கரண்டி நெய்
  • 2-3 மேசைக்கரண்டி தண்ணீர்
  • ஏலக்காய்த் தூள்
  • உப்பு
  • மஞ்சள் பொடி
  • முந்திரி, திராட்சை (அலங்காரத்திற்கு)


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்