Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எதையெல்லாம் மறுபயனீட்டுத் தொட்டியில் போடக்கூடாது என்று தெரியுமா?

சிங்கப்பூர்க் குடும்பங்களில் 60 விழுக்காட்டினர் மறுபயனீட்டைத் தொடர்ந்து மேற்கொள்வதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

வாசிப்புநேரம் -
எதையெல்லாம் மறுபயனீட்டுத் தொட்டியில் போடக்கூடாது என்று தெரியுமா?

(படம்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூர்க் குடும்பங்களில்  60 விழுக்காட்டினர் மறுபயனீட்டைத் தொடர்ந்து மேற்கொள்வதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

தேசியச் சுற்றுப்புற அமைப்பும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சும் இணைந்து நடத்திய ஆய்வில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், மறுபயனீடு செய்ய முடியாத பொருள்களைக் கண்டறிவதில் மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஆய்வில் தெரியவந்தது.

மறுபயனீடு செய்ய முடியும் எனத் தவறாக எண்ணப்படும் பொருள்கள் சில உள்ளன.

அவை.....

எதையெல்லாம் மறுபயனீட்டுத் தொட்டியில் போடக்கூடாது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்