Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிங்கப்பூரில் Netflix-இல் இவ்வாண்டு அதிகம் பார்த்து ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்...

சிங்கப்பூரில் இவ்வாண்டு, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக, பொதுமக்கள் இயன்றவரை வீட்டிலேயே இருக்கும்படியும் அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இவ்வாண்டு, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக, பொதுமக்கள் இயன்றவரை வீட்டிலேயே இருக்கும்படியும் அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அப்போது நம்மில் பலர் Netflix போன்ற காணொளிச் சேவைகளை நாடியிருப்போம்!

Netflix சேவையில் இடம்பெறும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


Anime எனும் ஜப்பானியக் கேலிச்சித்திரப் படங்கள்:

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்..

  • ஆசிய நாடுகளில்: கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக ரசிக்கப்பட்டன.
  • இந்தியாவில் மட்டும்: 4 மடங்கு அதிகம்!
  • சிங்கப்பூரில்: 140% அதிகம்
  • ஆகப் பிரபலமான anime தொடர்: Pokemon: Mewtwo Strikes Back – Evolution


நாடகத் தொடர்

சிங்கப்பூரில்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% அதிகம்

ஆகப் பிரபலமான நாடகத் தொடர்:

  • Enola Holmes
  • The Queen's Gambit
  • Lucifer
  • The Devil All The Time


தென் கொரிய நாடகத் தொடர்

சிங்கப்பூரில்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 200% அதிகம்

ஆகப் பிரபலமான தென் கொரிய நாடகத் தொடர்:

  • The King: Eternal Monarch
  • It’s Okay To Not Be Okay
  • The World Of The Married
  • Itaewon Class
  • Mystic Pop-up Bar
  • Record Of Youth
  • Extracurricular
  • Hi Bye, Mama!


ஆகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி: Emily In Paris


ஆகப் பிரபலமான திகில் நிகழ்ச்சி :#Alive


ஆகப் பிரபலமான ஆவணப்படம்: BLACKPINK: Light Up the Sky
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்