Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அன்றாடம் சுவை பானங்களை அருந்தினால் அகால மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பு

சுவை பானங்களை அருந்துவதால் அகால மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகரிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில்  தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சுவை பானங்களை அருந்துவதால் அகால மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகரிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

JAMA Internal Medicine சஞ்சிகையில் ஆய்வு வெளியிடப்பட்டது.

இயற்கையாகவோ, செயற்கையாகவோ சுவையூட்டப்பட்ட பானங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. அவை ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.

ஐரோப்பாவைச் சேர்ந்த 400,000க்கும் அதிகமானோர் ஆய்வில் பங்கேற்றனர். அவர்கள் 16 வயதைக் கடந்தவர்கள். தினமும் இரண்டு அல்லது அதற்கு அதிகமான குவளை சுவை பானங்களை அருந்தும்போது, அகால மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாய் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுவை பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் அருந்தலாம் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டது.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்