Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விக்டோரியா சீக்ரட்ஸ் நிறைவுக்கு வருகிறது

பிரபல விக்டோரியா சீக்ரட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி விரைவில் ஒரு நிறைவை நாடும் என்று கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -
விக்டோரியா சீக்ரட்ஸ் நிறைவுக்கு வருகிறது

படம்: REUTERS

பிரபல விக்டோரியா சீக்ரட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி விரைவில் ஒரு நிறைவை நாடும் என்று கூறப்படுகிறது.

2001ஆம் ஆண்டில் முதன்முறையாக விக்டோரியா சீக்ரட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிமுகமானபோது அது 12 மில்லியன் அமெரிக்கர்களை ஈர்த்தது.

ஆனால் தற்போதைய பார்வையாளர்களின் எண்ணிக்கை 3 மில்லியனுக்குக் குறைந்துள்ளது.

அதன் காரணமாக விக்டோரியா சீக்ரட்ஸ் நிறுவனம் அதன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறது.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்