Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நடிகர் அஜித் குமார் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பலரும் ஆவலுடன் காத்திருக்கும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று (டிசம்பர் 30) வெளியானது.

வாசிப்புநேரம் -
நடிகர் அஜித் குமார் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

படம்: Youtube/Viswasam

பலரும் ஆவலுடன் காத்திருக்கும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று (டிசம்பர் 30) வெளியானது.

நடிகர் அஜித்துடன், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் நடத்திருக்கின்றனர்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் திரைப்படம் உருவானது. இமான் இசையமைத்துள்ளார்.

முன்னோட்டத்தின் பல காட்சிகளில் நடிகர் அஜித் வேட்டி சட்டைகளில் வருகிறார்.

அடுத்த மாதம் பொங்கல் வெளியீடாக 'விஸ்வாசம்' திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்