Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பெண்ணின் பெருமையே பெருமை

தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணின் ஒவ்வொரு பருவத்திற்கும் பெயர்கள் உண்டு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என அவை அறியப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணின் ஒவ்வொரு பருவத்திற்கும் பெயர்கள் உண்டு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என அவை அறியப்படுகின்றன.

பெண் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு பொறுப்புகளைச் சுமந்து செல்கிறாள்.

சிறுமி, மாணவி, தாய், மகள், பெற்றோர், தொழில்முனைவர், ஒற்றைத் தாயார் என்பன அவற்றுள் சில.

அனைத்துலக மகளிர் தினம் பெண்களின் சாதனைகளைப் போற்றும் அதே வேளையில் அவர்கள் சமூகத்தில் கடந்த வந்த பாதையையும் நினைவுகூர்கிறது.

பெண்மையைப் பற்றியும் பெண்ணாக இருப்பதில் உள்ள பெருமைகளைப் பற்றியும் 'செய்தி'யிடம் சிலர் பகிர்ந்துகொண்டனர்.

h

தாய்மொழியை இளம் தளிர்களுக்குக் கற்றுத்தரவுள்ள ஆசிரியரின் பார்வை..

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்